மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

​ஆங்​கில தேச​மா?​

சி​ல சம​யம் சிலர் சுவை​யான கேள்வி எழுப்​பு​வது உண்டு. தெலுங்கு தேசம் தலை​வர் சந்​தி​ர​பாபு நாயுடு, ஆந்​திர பிர​தே​சத்​தின் முதல்​வ​ராக இருந்த போது பள்​ளி​க​ளில் தெலுங்​குக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்

Updated On :12 ஜனவரி 2020, 11:09 am

சி​ல சம​யம் சிலர் சுவை​யான கேள்வி எழுப்​பு​வது உண்டு. தெலுங்கு தேசம் தலை​வர் சந்​தி​ர​பாபு நாயுடு, ஆந்​திர பிர​தே​சத்​தின் முதல்​வ​ராக இருந்த போது பள்​ளி​க​ளில் தெலுங்​குக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்​தார். அவர் கட்சிக்​கும் அதற்கு ஏற்ப, பெயர் தெலுங்கு தேசம் என இருந்​தது.

இன்​றைய முதல்​வர் ஜெகன்​மோ​கன் ரெட்டி, பதவி ஏற்​ற​தும் தான் பல கிரா​மங்​க​ளுக்கு மாநி​லம் முழு​வ​தும் சுற்​றுப்​ப​ய​ணம் செய்த போது, அங்​குள்ள மக்​கள் தங்​க​ளால் ஆங்​கி​லம் படிக்க முடி​யா​த​தால், வெளி​யி​டங்​க​ளுக்​குச் சென்று வேலை பார்க்க இய​ல​வில்லை என்று கூறி​ய​தா​க​வும், அத​னால் இனி பள்ளி கல்​வியை, பிரை​மரி முதல் ஆங்​கி​லத்​திற்கு மாற்ற அறி​வித்​தார். 

இதை அறிந்த பிர​பல விமர்​ச​கர் "தி வீக்' சச்​சி​தா​னந்த் மூர்த்தி எழுப்​பி​யுள்ள கேள்வி இது:-

தெலுங்கை ஆத​ரித்த சந்​தி​ர​பாபு நாயு​டு​வின் கட்சி தெலுங்கு தேசம் என்​றால் ஆங்​கி​லத்தை ஆத​ரிக்​கும் ஜெகன் மோகன் ரெட்டி​யின் கட்சியை ஆங்​கில தேசம் என அழைக்​க​லாமா? எப்​படி இருக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.