மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கவாஸ்கர் சாதனை!

சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கருக்கு 70 வயது துவங்கியது. 

News image
Updated On :2 நவம்பர் 2019, 6:30 pm

சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கருக்கு 70 வயது துவங்கியது. 

இன்றும் சுனில் கவாஸ்கர் பேசப்படுகிறார் என்றால், அதற்கு காரணம் இந்த சாதனைகள். 

உலகில் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் கவாஸ்கர் தான்.

அது நாள் வரை ஆஸ்திரேலியாவின் டான் ப்ராட்மேன்,  டெஸ்ட் போட்டிகளில் அடித்த 28 சதம் தான் முதன்மையாக இருந்தது. அதனை முறியடித்து 29 சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.

1985-ஆம் ஆண்டு உலக சேம்பியன் ஷிப் ஆப் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடந்த போது, இந்தியா கோப்பையை வென்றது. அப்போதைய இந்திய கேப்டன் கவாஸ்கர் தான்.

1974-ஆம் ஆண்டு கான்பூர் வியாபாரியின் மகள் மார்ஷெலியை திருமணம் செய்து கொண்டார். ஆனால்,  அவரை மைதானத்தில் காண்பது மிகவும் ஆபூர்வம்.

1983-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை இந்தியா வென்றது. இதில் வென்று நாடு திரும்பிய கவாஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மும்பையில் நிதி 
வசூலித்து தந்தார்.

இவருடைய மகன் ரோகன் மொத்தமே 11 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடினார். மேற்கு இந்திய தீவுகளில் கிரிக்கெட்டர் ரோகன் கென் காயின் விசிறி கவாஸ்கர். அவர் பெயரை தன் மகனுக்கு வைத்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.