லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெரிந்து கொள்வோம்!

அரிசி இது தமிழ்ச்சொல் என்பது தெரியும். மற்ற மொழிகளில் இது இப்படி அழைக்கப்படுகிறது. ஆங்கிலம்-ரைஸ், ஹிந்தி-சாவல், தெலுங்கு-பிய்யம், கன்னடம்-அக்கி, மலையாளம்-அரி.

Updated On :27 ஆகஸ்ட் 2019, 10:16 am


அரிசி இது தமிழ்ச்சொல் என்பது தெரியும். மற்ற மொழிகளில் இது இப்படி அழைக்கப்படுகிறது. ஆங்கிலம்-ரைஸ், ஹிந்தி-சாவல், தெலுங்கு-பிய்யம், கன்னடம்-அக்கி, மலையாளம்-அரி.

முட்டை ஹிந்தியில் "அண்டா' என்றழைக்கப்படுகிறது. அது ஆங்கிலத்தில் "எக்' என்றும் தெலுங்கில் "கருடு' என்றும், கன்னடத்தில் "தத்தி' என்றும் மலையாளத்தில் "முட்ட' என்றும் அழைக்கப்படுகிறது.

தினமும் மாதுளம் பழச்சாறு அருந்தி வருபவர்களுக்கு ஞாபக மறதி மற்றும் "டெமன்ஷியா' நோய் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.