சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 43: டோக்கியாவில் ஹாலோவீன் திருவிழா!- சாந்தகுமாரி சிவகடாட்சம்
மனித சமுதாயத்தின், மிகப் பழமையானதும், வலிமையானதுமான உணர்ச்சி பயம். மிகப் பழமையானதும், வலிமையானதுமான பயம் என்பது, தெரியாத, அறிவுக்கு எட்டாதவற்றைப் பற்றிய பயம்.








