சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 47: வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி...!
தமிழ்நாட்டை தன் பிறப்பிடமாகக் கொண்டு, கங்கையைப்போல வற்றாத ஜீவ நதியாக பொங்கிப் புறப்பட்டு பாய்ந்து கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு பொருநை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பொதிகை மலையில்








