இந்திய தேசியக் கொடியின் பெருமை மூன்று வண்ணங்கள். இதேபோன்று மூன்று வண்ணங்களை கொண்ட சில நாடுகள்:
1. நெதர்லாந்து
இந்தியா போன்ற வண்ணங்களை படுக்கை வசத்தில் கொண்ட நாடு. 1937-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் இந்த கொடி ஏற்கப்பட்டது. ஆரஞ்சு, வெள்ளை மற்றும் நீலம் முதலில் நடைமுறையில் இருந்தது. ஆனால், ஆரஞ்சு வண்ணத்தில் வெயில் பட்டு சிவப்பானது. இதனால் ஆரஞ்சு பதில் சிவப்பே முதல் வண்ணமாக மாற்றப்பட்டது!
2. அயர்லாந்து
பிரான்ஸ் நாட்டின் மூன்று வண்ண அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொடி... மூன்றும் மதம் சார்ந்தவை. பச்சை கத்தோலிக்க மதம், ஆரஞ்சு ப்ராடெஸ்டண்ட் மதம்... இரண்டையும் இணைத்து செயல்பட நடுவில் வெள்ளை (சமாதானமாய்)
3. பிரான்ஸ்
நாட்டின் தேசிய வண்ணங்கள் சிவப்பு வெள்ளை மற்றும் நீலம்... இவை விடுதலை... சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை குறிப்பவை. இவைதான் பிரான்ஸ் புரட்சியின் கொள்கையாக இருந்தது. நீலமும், சிவப்பும் பாரீஸ் நகரத்தின் வண்ணங்கள். வெள்ளை போர்பான் ராயல் வீட்டின் வண்ணமாகும். மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளுமே தங்கள் கொடியில் வண்ணங்களை செங்குத்தாக அமைத்துள்ளன.
4 .இத்தாலி
நெப்போலியன் உருவாக்கிய கொடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மூன்று வண்ணங்களுமே (பச்சை-வெள்ளை-சிவப்பு) இத்தாலியின் தேசிய வண்ணங்கள்.
5.பெல்ஜியம்
இதுவும் பிரான்ஸ் நாட்டின் மூன்று வண்ண கொடி அமைப்பில் உருவானது. கருப்பு/தங்க வண்ணம்/ சிவப்பு. இதில் கருப்பு கேடயம்; தங்க வண்ணம் சிங்கம்; சிவப்பு வளைநகம் மற்றும் நாக்கு ஆகியவற்றை குறிப்பதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


