லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமையல்: பேரீச்சம்பழ சர்பத்

பேரீச்சம் பழத்தைக் கொட்டைகள் நீக்கி நன்றாக மசித்து, புளிரசம் சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும்.

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 9:26 am

தேவையானவை:

பேரீச்சம்பழம்

50 கிராம்

புளிரசம்

1 தேக்கரண்டி

சர்க்கரை

1 குழிக்கரண்டி

செய்முறை:

பேரீச்சம் பழத்தைக் கொட்டைகள் நீக்கி நன்றாக மசித்து, புளிரசம் சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். நன்கு ஜூஸ் போன்று அரைபட்ட உடன் அதில் சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். அதனுடன் ஐஸ்கட்டிகளைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும். வெயிலுக்கு இதமான பேரீச்சம்பழ சர்பத் நொடியில் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.