டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆலுபட்டூரா

 தேவையானவை: மைதாமாவு-100 கிராம், உருளைக்கிழங்கு-2, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு  செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்துக்கொள்ள வேண்டும். பின்பு அதை உதிர்த்துக்கொள்ள வேண்டும். மைதாமாவையும்,

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:31 pm

ஆர். ஜெயலட்சுமி

 தேவையானவை: மைதாமாவு-100 கிராம், உருளைக்கிழங்கு-2, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

 செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் உரித்துக்கொள்ள வேண்டும். பின்பு அதை உதிர்த்துக்கொள்ள வேண்டும். மைதாமாவையும், உருளைக்கிழங்கையும் உப்பையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து தண்ணீர் விடாமல் மென்மையாகப் பிசைய வேண்டும். பிசைந்த மாவை மைதாவில் புரட்டி சற்று கனமான சப்பாத்தி போல் இட வேண்டும். வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொன்றாகப் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.