எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மலர்​கள் அல்ல..​ மலைஅர​சி​யின் மகள்​கள்!

மலை க ளின் அரசி- பனிப் ப வு டர் பூசி, பச் சைப் பட் டாடை உடுத்தி பார்ப் ப வர் களை வசீ க ரப் ப டுத் தும் அழ கோடு காட்சி தரு ப வள். இந்த அழகு நீல கிரி மலைக்கே உரித் தா னது. இந்த அழ குக் குச் சில பங் கங்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:14 pm

ஏ. பேட்ரிக்

மலை க ளின் அரசி- பனிப் ப வு டர் பூசி, பச் சைப் பட் டாடை உடுத்தி பார்ப் ப வர் களை வசீ க ரப் ப டுத் தும் அழ கோடு காட்சி தரு ப வள். இந்த அழகு நீல கிரி மலைக்கே உரித் தா னது. இந்த அழ குக் குச் சில பங் கங் கள் ஏற் பட் டி ருந் தா லும் மலை க ளின் அரசி இன் ன மும் தனது வனப் பால் மற் ற வர் களை வீழ்த் தித் தான் வரு கி றாள். அத னால் தான் இந்த மலை க ளின் அர சி யைக் காண ஆண் டு தோ றும் லட் சக் க ணக் கான மக் கள் வந்து செல் கின் ற னர்.

மலர் கண் காட் சிக்கு வந் து விட்டு அந்த ஒரு சில நாள் அலங் கா ரத் தைப் பார்த்து ரசித் து விட் டுப் போவ து தான் நம்மை போன் ற வர் க ளுக் குத் தெரி யும். ஆனால்...

இந்த மலர் கண் காட் சிக்கு மலர் களை உரு வாக்க அதற்கு முந் தைய பத்து மாதங் க ளுக்கு மனி தர் க ளின் உழைப்பு செல வி டப் ப டு வது எத் த னைப் பேருக் குத் தெரி யும்?

இன்று நாம் பார்க் கும் மலர் க ளுக் காக சென்ற ஜூ லை யில் மண் வெட் டி கள் நிலத் தைப் பண் ப டுத்த ஆரம் பித் து விட் டன. மலர் கண் காட் சிக் காக பயிர் செய் யும் தாவ ர வி யல் பூங் கா வின் தோட் டக் கலை நிபு ணர் க ளைச் சந் தித் துத் தக வல் கள் திரட் டி னோம்....

""நாட் டி லுள்ள முக் கிய சுற் றுலா மையங் க ளில் ஒன் றான உத கைக்கு வரும் சுற் று லாப் பய ணி களை அதி க ள வில் ஈர்ப் பது இந்த தாவ ர வி யல் பூங் கா தான். நீல கி ரிக்கு வரும் சுற் று லாப் பய ணி கள் எந்த இடத்தை பார்த் தா லும், பார்க் கா விட் டா லும் அர சி னர் தாவ ர வி யல் பூங் கா வைப் பார்த்து பின் னரே அவர் க ளது சுற் றுலா நிறை வ டை கி றது.

இந்த மலர்க் காட் சி யைப் பார்த்து அதி லுள்ள மலர் கள் சிறப் பாக இருந் த னவா, இல் லையா என் பதை ஒரு நொடி யில் சொல்லி விட லாம். ஆனால், இந்த மலர் களை மலர வைப் ப தற்கு பின் னா லுள்ள உழைப்பு ஒரு கரு உரு வாகி பிர ச வம் ஆகும் வரை யி லான காலத் தைப் போல 10 மாதங் க ளா கும். மே மாதத் தில் நடை பெ றும் மலர்க் காட் சி யில் இடம் பெற் றுள்ள மலர் கள் ஜூன் மாதம் வரை யி லும் இருக் கும். அதன் பின் னர் ஜூலை மாதத் தில் தென் மேற்கு பரு வ மழை தீவி ர ம டைந்து விடு வ தால் அந்த மலர்ச் செடி களி லி ருந்து விதை க ளை யும், கிழங் கு க ளை யும் சேக ரிக் கும் பணி கள் தொடங் கும்.

அதன் பின் னர் நவம் பர் மாதத் தி லும் இந்த செடி க ளில் மலர் கள் இருக் கும். பின் னர் டிசம் பர் மாதத் தில் உத கை யில் பனிக் கா லம் தொடங்கி விடு கி றது. இந்த பனிக் காலத் தில் மீண் டும் மலர் பாத் தி களை தயார் செய் யும் பணி கள் தொடங் கப் பட்டு விதை கள் விதைக் கப் ப டும். ஜன வரி, பிப் ர வரி, மார்ச் ஆகிய மாதங் க ளி லும் இந்த விதைப்பு பணி கள் நடை பெ றும். ஏப் ரல் மாதத் தில் இந்த மலர் நாற் று கள் மலர் பாத் தி க ளி லும், தொட் டி க ளி லும் நடவு செய் யப் ப டும். மே மாதத் தில் பூக் கள் முழு மை யாக பூத் துக் குலுங் கும்.

எல்லா மலர் க ளுமே நட் ட வு டன் பூத் து வி டும் தன்மை கொண் ட வை யல்ல.

பெர னி யல் எனப் ப டும் நிரந் தர மலர் க ளான சால் வியா, டேலியா, டெல் பீ னி யம், சன் பி ள வர் போன் றவை செடி கள் நடப் பட்ட 6 மாதம் கழித்தே பூக் கும். அதே போல, ஆண்டு மலர் கள் என அழைக் கப் ப டும் மெரி கோல்டு, பேன்சி போன் றவை செடி களை நட்ட 2 மாதத் தி லேயே பூத் து வி டும். பெட் டூ னியா போன்ற மலர் ரகங் கள் 3 முதல் 4 மாதங் க ளுக் குள் பூக் கும்.

இவற் றின் பூக் கும் காலம் வித் தி யா சப் பட் டா லும், அனைத்து செடி க ளி லுமே மே மாதத் தில் பூங் கா வில் மலர் கள் இருக்க வேண் டும். இதற் கா கத் தான் சுமார் 9 மாதங் கள் திட் ட மிட்டு, எந்த மலர் ரகத் தின் விதையை எந்த வெளி நாட்டி லி ருந்து வாங்க வேண் டு மென் பது உள் ளிட்ட திட் டங் கள் தீட் டப் ப டு கின் றன. நமது கண் க ளுக்கு விருந் தாக அமை யும் இந்த மலர் களை உரு வாக் கும் பணி யில் இப் பூங் கா வில் பணி யாற் றும் அதி கா ரி கள் உள் ளிட்ட 200 பேர் இரவு பக லாக உழைக் கின் ற னர்.

செடியி லி ருந்து மலரை பறித் தால் ஒரு நாளைக் குள் வாடி வி டும். ஆனால் அந்த ஒரு மலரை உரு வாக்க ஓராண்டு உழைக்க வேண் டும். இத் த கைய கடு மை யான உழைப் புக்கு பின் னரே உத கை யில் மலர்க் காட்சி நடத் தப் ப டு கி றது'' என்று சுருக் க மா க வும் சுவை யா க வும் விவ ரித் தார் தோட் டக் கலை உதவி இயக் கு நர் டாக் டர் ராம் சுந் தர்.

உத கை யில் ஆண் டு தோ றும் நடை பெ றும் இந்த மலர்த் தி ரு விழா நடை பெ றும் அர சி னர் தாவ ர வி யல் பூங் கா வின் வர லாறு மிக வும் ருசி க ர மா னது.

அதைப் பற்றி விவ ரிக்க ஆரம் பித் தார் அர சி னர் தாவ ர வி யல் பூங்கா உதவி இயக் கு நர் பிர கா சம்.....

""உத கை யி லுள்ள அர சி னர் தாவ ர வி யல் பூங்கா நீல கி ரியை கண் டு பி டித்து வெளி உல குக்கு அறி மு கப் ப டுத் திய ஜான் சலி வ னின் முயற் சி யா லேயே உரு வா ன தா கும். கடந்த 1847ம் ஆண் டில் சுமார் 22 ஹெக் டேர் பரப் ப ள வில் உரு வான இப் பூங் கா வுக்கு 1819ம் ஆண் டி லேயே அடித் த ள மிட் ட வர் ஜான் சலி வன். அதன் பின் னர் 1840ம் ஆண் டில் இப் ப கு தி யில் பூங்கா அமைக் கும் திட் டம் உரு வாக் கப் பட் டது.

தொடக்க காலத் தில் நீல கிரி மலர் மற் றும் காய் கறி குழு என்ற அமைப் பின் சார் பில் மலர்க் காட்சி நடத் தப் பட்டு வந் தது. அதன் பின் னர் தற் போது தமி ழக அர சின் தோட் டக் க லைத் துறை யின் சார் பில் மலர்க் காட்சி நடத் தப் ப டு கி றது. நடப் பாண் டில் நடை பெற்ற மலர்க் காட்சி 114வது மலர்க் காட் சி யா கும்.

இவற் றோடு டைனோ சர் கள் வாழ்ந்த காலத் தில் அவற் றின் உண வுக் காக பயன் பட்ட ஜிங் கோ பைலா, முதன் முத லில் காகி தம் தயா ரிக்க பயன் ப டுத் தப் பட்ட போஜ் பத் தர் உள் ளிட்ட தாவர வகை க ளும் இன் ற ள வும் பாது காக் கப் பட்டு வரு கின் றன'' என் றார்.

வண்ண மலர் க ளுக்கு இடையே இத் தனை வர லாறு இருப் ப தைத் தெரிந்து கொண்ட திருப் தி யோடு திரும் பி னோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.