தில்லாலங்கடி கிரிக்கெட் போட்டி!
""கிரிக் கெட்ட பத்தி தெரி யாத மனு ஷங் களே கிடை யாது. சொல் லப் போனா கிரிக் கெட் டு த்தான் பல நாள் க ளில் இந் தி யா வின் தலைப் புச் செய்தி. இந் தி யா வையே இன் னைக்கு ரூல் பண் ணிக் கிட்டு இருக் குற விஷ ய


""கிரிக் கெட்ட பத்தி தெரி யாத மனு ஷங் களே கிடை யாது. சொல் லப் போனா கிரிக் கெட் டு த்தான் பல நாள் க ளில் இந் தி யா வின் தலைப் புச் செய்தி. இந் தி யா வையே இன் னைக்கு ரூல் பண் ணிக் கிட்டு இருக் குற விஷ ய மாக கிரிக் கெட் மாறி டுச்சு. அர சி யல், சினி மா வில் ஊருக்கு ஊர் நிறைய கோஷ் டி கள் இருக்கு.
கிரிக் கெட் டில் மட் டும் தான் இந் தியா ஜெயிக் க ணும் கிற ஒரே கோஷ்டி இருக்கு. இந் திய டீம் ஜெயிச்சு கப் வாங் கிட்டு வந்தா அது இந் தி யா வுக்கே திரு விழா. தோத் துப் போயிட்டா தேசிய துக் கம். அப் ப டிப் பட்ட கிரிக் கெட்டை வைத்துப் படம் எடுத் துத் தான் ரசி கர் க ளுக்கு விருந்து வைக் கப் போறேன்''... படம் முடிந்த நிம் ம தி யில் பேசு கி றார் இயக் கு நர் யுவ ராஜ். "பட்டா பட்டி' படத் தின் இயக் கு நர்.
"சென்னை - 28', "லகான்' என கிரிக் கெட் கதை கள் இங்கு ஏற் கெ னவே வெளி யா கி இ ருக் கி றதே?
இந் தி யா வுக்கு சினிமா அறி மு கம் ஆன காலத் தில் இருந்து, நாலு படம் ரிலீ சானா அதில் நிச் ச யம் ஒண்ணு லவ் ஸ்டோ ரியா இருக் கும். அதுக் காக யாரா வது லவ் ஸ்டோரி எடுக் கி றதை நிறுத் திட் டாங் களா? சொல்லி தோத்த காதல், சொல் லா மல் தோத்த காதல்னு ரவுண்ட் கட்டி எடுத் திக் கிட் டு தான் இருக் காங்க. அது போல் கிரிக் கெட் டி லும் சொல் லாத கதை கள் நிறைய இருக்கு. "சென்னை - 28' எடுக் கும் போது கூட லகா னில் தான் எல் லாத் தை யும் சொல் லிட் டாங் களே இதுக்கு மேல சொல் ற துக்கு என்ன இருக் குன்னு கேட் டாங்க.
வேற ஒரு கல ரில் கிரிக் கெட்டை காமிச்சு ரசிக் க வெச் சாரே வெங் கட் பிரபு. அது மாதிரி இது வேற கதை, வேற கலர். இதுல என்ன புது சுன்னா கிரா மத்து கிரிக் கெட் தான். இந் திய கிரிக் கெட் டீம் பிளே யர் ஒரு வர் கிரா மத் துக்கு வரு வார். அப்போ அங்கே உள் ளூர் கிரிக் கெட் மேட்ச் நடந் து கிட்டு இருக் கும். அதில் அவர் கலந் துக்க வேண் டிய சூழல். அப்போ நடக் கிற காமெடி, காதல், என கலந் து கட்டி அடிக்க போறோம். இந்த கதை யில ஒரி ஜி னல் கிரிக் கெட் வீர ராக நம்ம சட கோ பன் ரமேஷ் வர் றா ருங் கி ற து தான் ஸ்பெ ஷல்.
கிரிக் கெட் மட் டும் தானா காத லும் உண்டு என் கி றார் களே?
கிரிக் கெட் டு தான் முக் கி ய மாக இருக் கும். இந்த படத் தோட ஸ்கி ரிப்ட் எழுதி முடிக் கிற வரைக் கும் நான் "லகான்' பார்த் தது இல்லை. ""இந் திய சினி மா வில் ஹை மார்க்கு கிரிக் கெட் சினி மான்னு அதைத் தான் சொல் லு வாங்க.
அத னால் அதை பாருங் கனு'' ரமேஷ் தான் சொன் னார். "லகான்' பார்த் தேன். சில காட் சிகள் தவிர, மத்த எல் லாமே வேற மாதிரி இருந் தது. உடனே லகானை ஞாப கப் ப டுத் தும் ஸீன் களை தூக் கிட் டுப் புது மா திரி ஆக் கிட் டேன். கிரா மத்து கிண் டல் படம் முழுக்க இருக் கும். அந்த வேகத் தில் நட்பு, காதல் என ரொமான் ஸýன்னு எல் லாத் தை யும் சொல் லப் போறேன்.
அதென்ன "பட்டா பட்டி'?
கிரா மத்து அண் டர் வேர் பெயர் தான் "பட்டா பட்டி'. ஜீன்ஸ், டி- ஷர்ட் நக ரத் தோட அடையா ளம். பட்டா பட்டி கிரா மத் தோட அடை யா ளம். இன் ன மும் பட்டா பட்டி தெரிய வேட் டி யைத் தூக்கி கட் டிக் கிட் டுப் பஞ் சா யத்து பண் ணு க்கிட் டுத் திரி கிற கேரக் டர் கள் கிரா மங் க ளில் நிறைய உண்டு. கிரா மங் க ளில் கிரிக் கெட் மேட்ச் ஊரோட கௌ ர வம் சம் பந் தப் பட்ட விஷ யம்.
இந் தியா - பாகிஸ் தான் மேட்ச் நடந்தா எப் படி அனல் பறக் குமோ, அதே மாதிரி ஈகோ வில் அடிச் சுக் கிற, எதி ரும் புதி ரு மான டீம் கள் கிரா மத் தில் நிறைய உண்டு. தன் டீம் ஜெயிக் க ற துக் காக வெளி யூ ரில் இருந்து ஃபே மஸ் பிளே யர் களைக் கூட் டிட்டு வரு வாங்க. அம் ப யர் களை கரெக்ட் பண் ணு வாங்க.
வேலை வெட் டிக்கு போவாம ஜெயிக் கி ற துக்கு ஃபி ளான் போடு வாங்க. எதிர் டீம் பிளே யர் க ளோடு மேட்ச் பிக் ஸிங் பண் ணு வாங்க. யாரோடு யார் மோத ணும் கிற சார்ட் டையே மாத் து வாங்க. கிரா மத்து கிரிக் கெட் டில் எல்லா தில்லு முல்லு, தில் லா லங் கடி வேலை க ளும் நடக் கும். அந்த பட்டா பட்டி பார்ட் டி களை இதில் அறி மு கப் ப டுத் தப் போறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...