ஸ்ருதி தப்பாத ஷ்ருதி!
ஹிந்தி, தெலுங்குப் படங்களுக்குப் பிறகு கன்னடப் படவுலகிலும் கதாநாயகியாக நடிக்க ஷ்ருதி கமல்ஹாசனுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. கன்னடத்தின் முன்னணி நாயகனுடன் நடிக்க வேண்டுமென தன்னை அணுகிய பிரபல


ஹிந்தி, தெலுங்குப் படங்களுக்குப் பிறகு கன்னடப் படவுலகிலும் கதாநாயகியாக நடிக்க ஷ்ருதி கமல்ஹாசனுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. கன்னடத்தின் முன்னணி நாயகனுடன் நடிக்க வேண்டுமென தன்னை அணுகிய பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் பெரும் தொகையைச் சம்பளமாகக் கேட்டிருக்கிறார் ஷ்ருதி. கதைப்படி, கேரக்டருக்காக உடல் எடையை சற்று அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே கண்டிஷனுடன், அந்தத் தயாரிப்பு நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதாலும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியிருப்பதாலும் குண்டாக முடியாது எனக் கண்டிப்பாகக் கூறி, அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டாராம் ஷ்ருதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...