யதார்த்தத்தோடு சேர்ந்த ஜனரஞ்சகம் களவாணி
நல்ல கதை க ளும், புது விஷ யங் க ளும் தொடர்ந்து ஜெயிச் சு கிட்டே இருப் ப து தான் என்னை மாதி ரி யான புதி ய வர் க ளுக்கு மூல த னம். அந்த நம் பிக் கை யில் தான் என் கலா சா ரத் தை யும், என் மக் க ளின் வாழ்க


நல்ல கதை க ளும், புது விஷ யங் க ளும் தொடர்ந்து ஜெயிச் சு கிட்டே இருப் ப து தான் என்னை மாதி ரி யான புதி ய வர் க ளுக்கு மூல த னம். அந்த நம் பிக் கை யில் தான் என் கலா சா ரத் தை யும், என் மக் க ளின் வாழ்க்கை முறை யை யும் திரைக் குக் கொண்டு வந் தி ருக் கி றேன்... என நிம் ம தி யா கப் பேசு கி றார் "கள வாணி' பட இயக் கு நர்
சற் குணம்.
"கள வாணி' என்ன சொல்ல வரு கி றது?
"கள வாணி"ன்னா திரு டன் னு தான் சொல் லிட்டு வர் றோம். சந் தோ ஷ மான தரு ணங் க ளி லும், துக் க மான துளி க ளி லும் கூட கள வா ணித் த னம் செய் கிற ஆள் கள் இங்கே நிறை யப் பேர் இருக் காங்க. வாழ்க்கை தரும் எந்த பர ப ரப் பை யும், சல னத் தை யும் ஏத் துக் கா மல் தன் போக் கில் வாழ்ந் திக் கிட்டு இருக் கி ற வன் தான் இந்த "கள வாணி'. நிச் ச ய மாக "கள வாணி' தமிழ் சினி மா வுக் குப் புதுசு.
சினிமா அக ரா திக் குள் அதி கம் வரா மல் கதை சொல் லப் பார்த் தி ருக் கி றேன். விமல் மாதிரி ஒரு குறுக்கு வெட்டு கேரக் ட ரின் பகு தியை சுவா ரஸ் ய மா கக் கொண்டு வர முயற்சி எடுத்து அது முடிஞ் சி ருக்கு. சீரி ய ஸôக எந்த விஷ யத் தை யும் சொல் ல வில்லை. ஏதோ புரி யாத தேசத் துக் குள் அழைத்து சென்று விட வும் மாட் டேன். "கள வாணி' என்ற பெய ருக்கு ஏற் றால் போல் கவி தைத் த னம் இருக் கும்.
"பருத்தி வீரன்', "சுப் பி ர ம ணி ய பு ரம்' என யாதார்த்த சினி மாக் க ளின் வரி சை யில் இதை யும் சேர்த் துக் க லாமா?
நிச் ச யம் அப் படி இல்லை. என் வாழ்க் கை யில் நான் தேர்ந் தெ டுத்த நல்ல விஷ யமே சினி மா தான். ஆனால் சில நேரங் க ளில் இந்த சினி மாவை விட்டு கிரா மத் துக்கே போய் விவ சா யம் பார்த்து விட லாம்னு தோணும். நீங்க சொல்ற பட மெல் லாம் அப் போ து தான் வெளி வந்து நம் பிக் கையை தந் தது.
ஆனால் அதே பாணி யில் சினிமா பண் ணக் கூடா துனு அப் பவே முடிவு பண் ணிட் டேன். யதார்த் தத் தோடு சேர்ந்த ஜன ரஞ் சக சினி மா வுக் கான விஷ யங் க ளும் திரைக் க தை யில் இருக்கு. யதார்த் தப் படங் க ளில் வரும் கிளை மாக்ஸ் அழுத் தம் இதில் இருக் காது. அந்த அழுத் தத்தை தொட்டு விட்டு ரசி கர் களை ஜாலி மூடுக்கு கொண்டு வந் து வி ட ணும்னு யோசிச்சு பண் ணி ய து தான் இந் தக் கதை.
காத லின் வலி, துக் கம், சந் தோ ஷம் என எல் லாத் தரு ணங் க ளை யும் உண ர லாம். மற் ற படி தஞ்சை மாவட் டத் தின் பழமை, காமன் பண் டிகை, வயல் காடு சைக் கிள் பய ணம் என கிரா மத் துக் கான எல்லா விஷ யங் க ளும் இதில் இருக்கு. படம் முடிந்த பின் வயல் காட் டின் காற்று இரைச் சல் உங் கள் காது க ளில் நிச் ச யம் கேட் கும்.
விமல் "பசங்க' படத் துக் குப் பின் இன் னும் வெளிப் ப டா மல் இருக் கி றார். இது எப் படி வந் தி ருக் கி றது?
விமல் என் நண் பன். கூத் துப் பட் டறை மாண வன். சினி மா வுக் காக ஒன் றா கப் போராடி இருக் கி றோம். ஸ்கி ரிப்ட்டை சொன் ன தும் சட ச ட வென உள்ளே புகுந்து கொள் கிற ஆர் வம் அவ ரி டம் இருக்கு. படம் முடிந் தும் கூட, ""நீங்க நினைச் சது வந் தி ருக்கா'' என கேட் டுக் கிட்டே இருக் கி றார். விமல் முழு மை யாக நம் பு கிற படம் இது. வாழ்க் கை யின் ஒவ் வொரு முக் கி ய மான தரு ணத் தி லும் அவ ரு டன் நான் இருந் தி ருக் கி றேன். இப் போ தும் இருக் கி றேன். என் கதைக்கு மிக வும் நம் ப க மா ன வர் விமல் தான்.
ஓவியா தமிழ் பெண் மாதிரி இருக் காங் களே?
ஹெலன் என்ற பெய ரோடு ஒரு மலை யா ளப் படத் துல நடிச் சி ருக் காங்க. அந்த படத்த பார்த் துட் டு தான் கள வா ணிக்கு பொருத் த மாக இருப் பார்னு தோணுச்சு. அப் ப டியே இங்கே கொண்டு வந்து ஓவி யான்னு பெயரை மாற் றிட் டேன். மிக வும் திற மை யான பொண்ணு. தஞ்சை மாவட்ட பாஷை, கேரக் ட ரில் ஆர் வம் என யூனிட் டையே ஆச் ச ரி யத் தில் ஆழ்த்தி விட் டார். இவ ருக்கு தமிழ் சினிமா நிச் ச யம் இடம் கொடுக் கும்னு தோணுது.
பாடல் கள் ஹிட் டாகி விட் டது. இல் லையா?
"பூ' படத் தில் ""ச்சூ ச்சூ மாரி..''னு முணு மு ணுக்க வைத்த எஸ்.எஸ்.கும ரன் அடுத்து கிரா மத்து கதையே வேண் டாம் என்ற முடி வில் இருந் தார். கதை கேட் ட துமே கொள் கையை மாத் திக் கிட்டு ""பண் ணு வோம்னு'' ஆர் வம் ஆகி விட் டார். நா.முத் துக் கு மார், பிர ள யன், தேவேந் தி ரன் என எல் லோ ருமே தன் பங்கை அழ காக செய் தி ருக் கி றார் கள். ""இசைக்கு தகுந்த வரி கள்'' என ஆடியோ வெளி யீட்டு விழா வில் பாராட்டி விட் டுப் போனார் இயக் கு நர் சசிக் கு மார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...