லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாம்பழ பர்பி

தேவையானவை: மாம்பழச் சாறு - 1 கப், பால் பவுடர்  -  1/2 கப், சர்க்கரை      - 2 கப், நெய்        - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பூ - 1 கப், ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன் செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் நெய்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 pm

தேவையானவை: மாம்பழச் சாறு - 1 கப், பால் பவுடர்  -  1/2 கப், சர்க்கரை      - 2 கப், நெய்        - 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பூ - 1 கப், ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு மாம்பழக் கூழைப் போட்டுக் கிளற வேண்டும். கூழ் கெட்டியானதும் இறக்கிவைத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, பால் பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும்.

மீதியுள்ள நெய்யை விட வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பொங்கி வரும்போது ஏலக்காய்த் தூளைப் போட்டு ஏற்கனவே நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.