திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிங்கி இறால்!

நீல நிறத் தில் ரத் தம் உள்ள ஒரு அற் புத மீன் இனம் சிங்கி இறால். ராக் லாப்ஸ் டர், சேன்ட் லாப்ஸ் டர் என இரு வகை க ளு டன் ஆழ் க டல் சிங்கி இறால் என மொத் தம் 3 வகை கள் உள் ளன. இவற் றில் முதல் இரு வகை கள்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:11 pm

சி.வ.சு. ஜெகஜோதி

நீல நிறத் தில் ரத் தம் உள்ள ஒரு அற் புத மீன் இனம் சிங்கி இறால். ராக் லாப்ஸ் டர், சேன்ட் லாப்ஸ் டர் என இரு வகை க ளு டன் ஆழ் க டல் சிங்கி இறால் என மொத் தம் 3 வகை கள் உள் ளன. இவற் றில் முதல் இரு வகை கள் மட் டும் மன் னார் வளை குடா கட லில் அதி க மாக காணப் ப டு கின் றன.

ஒரு கிலோ சிங்கி இறால் ரூ.1300முதல் ரூ.1500 வரை கூட விற் ப னை யா கி றது. கட லில் பாறை க ளுக்கு அடி யில் வள ரும் இந்த உயி ரி னம் இரவு நேரங் க ளில் மட் டுமே வெளி யில் வந்து இரை களைத் தேடித் தின் னும்.

இம் மீன் இனங் கள் குறித்து ராம நா த பு ரம் மன் னார் வளை குடா உயிர்க் கோள காப் பக அறக் கட் ட ளை யின் இயக் கு நர் ஆ.முரு கன் கூறி ய தா வது..

""மனித ரத் தத் திற்கு ஹீமோ கு ளோ பின் என்று சொல் வ தைப் போல இம் மீ னின் நீல நிற ரத் தத் திற்கு ஹீமோ சை ய னின் தான் கார ணம்.   பெண் இறால் அதன் முட் டை களை வயிற் றுப் பகு தி யில் வைத் தி ருக் கும். ஒவ் வொரு வரு ட மும் நவம் பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை யுள்ள காலங் க ளில் தான் இம் மீன் கள் அதி க மாக மீன வர் க ளின் வலை க ளில் சிக் கு கின் றன. மீன் கள் வலை க ளில் சிக் கு கிற கால மும் அதன் இனப் பெ ருக்க கால மும் ஒன் றாக இருப் ப தால் இந்த இனம் வேக மாக அழிந்து கொண்டே வரு கி றது.

கடந்த 2004-ஆம் ஆண்டு இம் மீன் வகை க ளில் 250 கிராம் எடைக்கு குறை வா க வுள்ள இம் மீன் களைப் பிடிக்க கூடாது என்று சட் டம் இருந் தும் இம் மீன் களை அதி க ள வில் பிடிக் கி றார் கள்.

இவ் வகை சிங்கி இறால் க ளின் குஞ் சு கள் பில்லோ சோமா என் றும் அதற்கு அடுத்த நிலையை பியூர் லெஸ் ஸ்டேஜ் என வும் சொல் கின் ற னர். இந்த நிலைக்கு வரவே ஒரு வரு டம் ஆவ தால் இதனைப் பண் ணை க ளில் வைத்து வளர்க் கும் தொழில் நுட் பம் இல்லை.

இரண் டா வது நிலை யில் உள்ள பியூர் லெஸ் ஸ்டேஜ் ஒன்று 2 கிராம் முதல் 4 கிராம் வரை இருக் கும் நிலை யில் அதனைப் பிடித்து வெளி நா டு க ளில் வளர்க் கி றார் கள். இம் மு யற்சி கூட இந் தி யா வில் இது வரை மேற் கொள் ளப் ப ட வில்லை. வெளி நா டு க ளில் சுமார் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உள் ள வற்றைக்  கட லுக் குள் கூடு கள் அமைத்து வளர்க் கி றார் கள்.

தமி ழ கத் தில் கன் னி யா கு மரி, தூத் துக் குடி மாவட் டம் தரு வாய்க் கு ளம் உள் ளிட்ட கடல் பகு தி க ளில் சிங்கி இறால் கள் அதி க மாக காணப் ப டு கின் றன. இவற் றைப் பிடிப் ப தற் கென்றே சிங் கி வலை, டிஸ்கோ வலை போன்ற வலை க ளும் உள் ளன. நார்ச் சத்து மிகுந்து காணப் ப டும் இந்த உயி ரி னம் அழி வ தற்கு மனி தர் க ளும் அஞ் சாலை என்ற ஒரு வகை மீன் இன மும் எதி ரி கள்.

சினை யாக இருக் கிற பெண் சிங்கி இறால் க ளைப் பிடிக் கா மல் கட லுக் குள் விட் டு விட வேண் டும். மீன வர் க ளால் மட் டுமே இந்த உயி ரி னத் தைக் காப் பாற்ற முடி யும். இல் லை யேல் இந்த இனம் இன் னும் 10 வரு டங் க ளில் இல் லா ம லேயே போய் வி டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.