சந்தையில் சிக்கிய காதல்!
""நம் பு கிற எல் லா மும் நம் கையை விட்டுப் போன பிறகு வாழ் வ தற்கு வாழ்க் கை தான் எஞ் சி யி ருக் கி றது. அந்த வாழ்க் கையை அழ காக வாழ வேண் டும். அப் ப டிப் பட்ட வாழ்க் கையைச் சினி மா வாக மாற் றத் தான் ஆ


""நம் பு கிற எல் லா மும் நம் கையை விட்டுப் போன பிறகு வாழ் வ தற்கு வாழ்க் கை தான் எஞ் சி யி ருக் கி றது. அந்த வாழ்க் கையை அழ காக வாழ வேண் டும். அப் ப டிப் பட்ட வாழ்க் கையைச் சினி மா வாக மாற் றத் தான் ஆசை.
மக் கள் திரை யைப் பார்ப் ப தை விட, திரை மக் களைப் பார்க்க வேண் டும். நாம் என் றைக் கும் அடித் தட்டு மக் க ளின் வாழ்க் கையைக் குனிந்து பார்ப் பதே இல்லை. எதை யும் ஏத் துக் கிட்டு ரசிக் கிற வித் தி யா ச மான ரசி கர் கள் இங்கு இருக் கும் போது அவர் களை ஏமாற் றத் தோன் ற வில்லை. இரவு முழு தும் ரோடு போட்டு அந்த ரோட் டிலே படுத்து தூங் கு கிற முரண் பட்ட சமூ கத் துக்கு நல்ல சினி மாவைக் கொடுக்க வேண் டும் என் கிற வேகம் தான் இந்த "அங் கா டித் தெரு'.'' கொளுத் தும் வெயி லுக்கு இத மாக இள நீர் பரி மாறி கொண்டே பேசு கி றார் இயக் கு நர் வசந் த பா லன்.
* அதென்ன அங் கா டித் தெரு?
தின மும் நாம் சந் திக் கிற தெருக் க ளும், மனி தர் க ளும் தான் இந்தக் கதை யின் நாய கர் கள். அவர் களை நாம் நின்று கவ னிப் பதே இல்லை. சர் பத் விற் கிற கடை க ளில் இருந்து தங் கம் விற் கிற கடை கள் வரை தொழி லா ளர் கள் நிறைந்து நிற் கி றார் கள். கம் பெனி யூனி ஃ பார் மும், ரெடி மேட் சிரிப் பு மாக நம்மை வர வேற் கிற அந் தத் தொழி லா ளர் க ளின் முகங் க ளைப் பட் டுப் புடவை, நகை தாண்டி நாம் என் றைக் கா வது ஏறெ டுத்து கவ னிச் சி ருக் கோமா? நியான் விளக்கு வெளிச் சத் துக் குப் பின் னால இருக் குற இருட்டு நமக்குத் தெரி வதே இல்லை.
இந் தத் தொழி லா ளர் க ளின் வாழ்க் கையைத் தெரிஞ் சிக் கிட் டப்ப, ஆச் சர் ய மும், வியப் பு மும் தூக் கத்தைக் கலைச் சிட்டுப் போயிருச்சி. அழுக் கும், வியர் வை யும் கலந்த அவர் க ளின் உல கத் தில் காதல், நட்பு, துரோ கம். வலி, ஆச் சர் யம், காமெடி, சுவா ரஸ் யம் எல் லாமே இருக் கி றது. ஒரு பேண் டஸி சினி மா வுக் குத் தேவை யான சூனி யக் கா ரி க ளும், ஆக் ஷன் படத் துக் குத் தேவை யான முரட்டு வில் லன் க ளும் கூட அவர் க ளுக் குள்ளே ஒளிந்து கொண்டே இருக் கி றார் கள். மகேஷ், புது ஹீரோ. "கற் றது தமிழ்' அஞ்சலி ஹீரோ யின். இவங் க ளோட காதல் புது சாக இருக் கும்.
அப் ப டி யென் றால் புதிய காதல் கதையா இது?
காதல் மட் டுமே இந்த சினி மா வில் இல்லை. காலை 8 மணியி லி ருந்து இரவு 12 மணி வரை சென்னை ரெங் க நா தன் தெரு வில் வாழும் தொழி லா ளர் க ளின் வாழ்க் கை தான் இந்த சினிமா. மகேஷ், அஞ்சலி காத லில் சென்ட், ஃபேஸ் கீரிம் வாசனை இல்லை. ஃலைப் ஸ்டைல், பல் சர் பைக், செல் போன், ஸ்பென் ஸர்ஸ், மகாப லி பு ர மும் இல்லை. இவர் க ளது காதல் வலி யில் பிறந்து, வேத னை யில் பூக் கி றது. இந் தக் காத லில் கண் ணீர் கூட துடைக் கும் போது அழ கா கி றது.
* யதார்த் தப் படங் க ளின் எண் ணிக்கை அதி க மாகி வரு வதை எப் படி பார்க் கி றீர் கள்?
யதார்த்த சினிமா பக் கம் தமிழ் சினிமா திரும்பி இருப் பது ஆரோக் கி ய மான மாறு தல். உலக சினி மாக் கள் தொட்ட பக் கங் களை இன் னும் தமிழ் சினி மா வால் தொட முடி ய வில்லை. ஹாலி வுட் பேண் ட ஸிக்கு முன் னால் நம் மால் போட்டி போடவே முடி யாது. உலக அள வில் தமிழ் சினி மாவை எடுத்து செல்ல யதார்த் தப் படங் கள் தான் ஒரே வழி.
* பிர மாண்ட படங் கள் கூட தோற் கி றது, மக் க ளின் ரச னை யின் அளவு புரி ய வில் லையே?
யதார்த்த படங் களை மக் கள் வெகு வாக ரசிக்க ஆரம் பித்து விட் டார் கள். பெரிய ஹீரோக் க ளோட கால் ஷீட் டுக் காக சுற் றிய காலங் கள் இப் போது சினி மா வில் இல்லை. அதை யெல் லாம் யதார்த்த சினி மாக் கள் உடைத்து வைக் கின்றன. இதை "அழகி'தான் ஆரம் பித்து வைத் த தா கச் சொல் ல லாம். ஒரு கோடி ரூபா யில் "காதல்' என அரு மை யான சினி மாவைத் தர முடி யுதே. கலங்க வைக்க வேண்டும். அழ வைக்க வேண் டும். சிரிக்க வைக்க வேண் டும். என் வாழ்க் கை யில் நடந் தது மாதிரி இருக் கி றதே என்று ஒருத் தன் தியேட் டரை விட்டு வெளியே போக வேண் டும் அது தான் சினிமா. பிரம் மாண் டம், யதார்த் தம் என எல் லாத் தை யும் மக் க ளுக்கு எடை போட தெரி யும்.
* தமிழ் சினி மா வின் எல்லை தற் போது விரிந் தி ருக் கி றதா?
ஏ.ஆர்.ரஹ் மான், பாலா ஆகி யோர் அவர் க ளுக் கான அங் கீ கா ரத்தை பெற் றுக் கொண் டு தான் இருக் கி றார் கள். இந் திய சினி மா வின் தரத்தை உயர்த் தி ய தில் இளை ய ராஜா, கமல், ரஜி னிக்கு முக் கிய பங்கு இருக் கி றது என்று அமி தாப் சொல் றார். தமிழ் சினி மாவைக் கவ னிச் சிக் கிட் டு தான் இருக் கேன் என அமீர் கான் பேட்டி தர் றார்.
நம் மூர் கஜினி ஹிந் தி யில் ஜெயிச் சிட்டு வந்து நிக் கி றது. இப் போது "ராவணா'வை எதிர் பார்க் கி றார் கள். "எந் தி ரன்' இந் தி யா வில் உரு வா கும் பெரிய பட் ஜெட் பட மாம். ராம் கோ பால் வர்மா இயக் கத் தில் நம் மூர் விக் ர மும், சூர் யா வும் நடிக் கப் போறதா நியூஸ் வருது. இதைப் பார்த் தாலே நம்ம சினி மா வோட பெருமை தெரி யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...