திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாவனாவின் சபதம்!

அசல்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பாவனா, அதன்பிறகு வாய்ப்புகள் குவியும் எனக் காத்திருந்தார். ஆனால், படம் பெரிய வரவேற்பைப் பெறாததால் பாவனாவுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை. தமிழ், த

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:05 pm

மனோஜ் கிருஷ்ணா

அசல்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பாவனா, அதன்பிறகு வாய்ப்புகள் குவியும் எனக் காத்திருந்தார். ஆனால், படம் பெரிய வரவேற்பைப் பெறாததால் பாவனாவுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வாய்ப்புகளை இழந்துள்ள பாவனாவுக்கு, ஒரு கன்னடப் படம் மட்டுமே கைவசம் உள்ளது. இதையடுத்து மார்க்கெட் இழந்த நடிகைகளின் குடும்பத்தார், வழக்கமாகத் தொடுக்கும் திருமண அஸ்திரம் பாவனாவின் மீதும் பாய்ந்துள்ளது.

"இந்த ஆண்டு வரை விட்டுவிடுங்கள்; சாதித்துக் காட்டுகிறேன். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்கிறேன்' என நடிகை வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.