/

சீர்​மிகு சிவ​ராத்​திரி

அஷ் ட ப ரி வா ரம்: சிவ பெ ரு மா னைச் சுற்றி நீங் காது இருப் ப வர் எண் ம ரா வர். அவர் க ளைச் சிவ பூ ஜை யில் சிவ னு டன் சேர்த்தே பூஜிக் கி றோம். அவர் கள் நந்தி, கண பதி, பிருங்கி, மகா கா ளன், ஸ்கந் தர்,

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:45 pm

ஆர். ஜெயலட்சுமி

அஷ் ட ப ரி வா ரம்:

சிவ பெ ரு மா னைச் சுற்றி நீங் காது இருப் ப வர் எண் ம ரா வர். அவர் க ளைச் சிவ பூ ஜை யில் சிவ னு டன் சேர்த்தே பூஜிக் கி றோம். அவர் கள் நந்தி, கண பதி, பிருங்கி, மகா கா ளன், ஸ்கந் தர், உமை, விரு ஷ பர், சண் டீ சு வ ரர் ஆகி யோர் அந்த எண் ம ரா வர்.

சிவ னைத் தரி சிக்க ஏற்ற காலம்: காலை- பிணி போக் கும்:

நண் ப கல்- தனம் பெருக் கும்: சந் தி யா கா லம் (மாலை) - பாவம் அகற் றும்: அர்த்த சாமம்: வீடு பேறு அளிக் கும்.

பன் னி ரண்டு வகை யான சிவ தாண் ட வம்:

ஆனந்த தாண் ட வம், சந் தியா தாண் ட வம், சிருங் கார தாண் ட வம், திரி புர தாண் ட வம், ஊர்த் து வ தாண் ட வம், முனி தாண் ட வம், ஸம் ஹா ர தாண் ட வம், உக் கி ர தாண் ட வம், பூதத் தாண் ட வம், பிர ன யத் தாண் ட வம், புஜங் க தாண் ட வம், சுத் த தாண் ட வம்.

புண் ணி யம் தரும் சிவ லிங் கம்:

சிவ லிங் கத் திற் குத் தேன், பால், நெய், தயிர் அபி ஷே கம் செய் ப வன் ஆயி ரம் பசுக் க ளைத் தானம் செய்த புண் ணி யம் பெறு வான். பிர தோஷ காலத் தில் செய் யும் நெய் அபி ஷே கம் பாவச் சு மை களை நீக் கும். சிவ லிங்க அபி ஷே கம் செய் ப வர் க ளுக்கு நவ கோள் க ளும் நன் மை கைளை வாரி வழங் கு கின் றன.

சிவ ராத் திரி தரி ச னம்:

புனி த மான சிவ ராத் திரி அன்று இர வின் முதல் காலத் தில் சோமஸ் கந் த ரை யும், இரண் டாம் காலத் தில் தென் முக் க ட வு ளான தட் சி ணா மூர்த் தி யை யும், மூன் றாம் காலத் தில் கரு வ றை யின் பின் பு றத் தி லுள்ள லிங் கோத் ப வ ரை யும், நான் காம் காலத் தில் ரிஷ பா ருட மூர்த்தி எனப் ப டும் சந் தி ர சே க ரை யும் வழி பட வேண் டும் என்று சாஸ் தி ரம் சொல் லு கி றது.

பச்சை நிற மேனி சிவ பெ ரு மான்:

திரு இ டைச் சு ரம் ஊரி லுள்ள ஞால பு ரீஸ் வ ரர் ஆல யத் தி லும், திரு ஈங் கோய் மலை மர க தா லேஸ் வ ரர் ஆல யத் தி லும் சிவ பெ ரு மா னின் திரு மேனி பச் சைக் கல் மர க தத் தால் ஆனது. இங்கு சிவ பெ ரு மான் பச் சை நிற திரு மேனி உடை ய வ ரா கத் திகழ் கி றார்.

வில் வமே சிவம்:

வில்வ இலை களே சிவ சொ ரூ பம்: அதி லுள்ள முட் கள் சக்தி சொரூ பம்: கிளை கள் வேத மா கும்.வேர் கள் பதி னோரு கோடி ருத் தி ரர் கள்.ஐந்து வில் வங் களை எடுத்து நான்கு திசை க ளுக்கு நான்கு இலை க ளை யும், நடு வில் ஓரு வில்வ இலை யை யும் அத ன ரு கில் ஓரு துள சி யை யும் வைத்து பூஜித் தால் சிவ சக் தி யைப் பூஜித் த தற்கு சம மா கும்.

தேர் வடி வக் கரு வறை:

திருக் க டம் பூர் அமிர் த க டேஸ் வ ரர் ஆல யத் தின் கரு வறை அடிப் பா கம் குதிரை பூட் டிய தேர் போன்ற அமைப் பில் சக் க ரங் க ளு டன் காணப் ப டு வது மிக மிக அற் பு த மான காட் சி யா கும்.

கம் ப ளிச் சட்டை விஸ் வ நா தர் :

காசி யில் உள்ள விஸ் வ நா த ருக்கு குளிர் கா லத் தில் கம் ப ளி யி லான சட் டையை அணி விக் கும் வழக் கம் உள் ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.