கு டை போன்ற உடல் உடைய கடல் வாழ் உயி ரி னமே ஜெல்லி மீன். உல கம் முழு வ தும் சுமார் 200க்கும் மேற் பட்ட வகை கள் பல வண் ணங் க ளில் காணப் ப டு கின் றன. தலைப் ப குதி குடை போல வும் குடைக்குக் கீழ் வால் போன்ற கால் க ளும் இருக் கும்.
இந் தக் காலில் உள்ள வாயின் மூலம் கண் ணுக் குத் தெரி யாத சின் னஞ் சிறு தாவ ரங் களைத் தின்று உயிர் வாழ் கின் றன. இவ் வு யி ரி னம் குறித்து மன் னார் வளை குடா உயிர்க் கோள காப் பக அறக் கட் ட ளை யின் திட்ட இயக் கு நர் அ. முரு கன் கூறி ய து..
""கண் களோ, கைகளோ இல் லாத இந்த உயி ரி னம் கட லில் செங் குத் தாக மேலும் கீழும் போகும் தன் மை யு டை யது. நீரோட் டம் இருக் கும் பகுதி வழி யாக வேறு இடத் திற்கு செல் லும். ஒரு நாளைக்கு 200 கி.மீ. முதல் 300 கி.மீ. வரை போய் விடும். வெயில் காலங் க ளில் கூட் டம், கூட் ட மாக கட லுக் குள் திரி கின் றன. இவை இடும் முட் டை கள் கட லில் உள்ள பாறை க ளில் ஒட் டிக் கொண்டு சுற் றுச் சூ ழல் சாத க மாக இருக் கும் போது குஞ் சு க ளாக மாறி விடு கின் றன. முட் டை கள் முத லில் பிளே னுலா என்ற புழு வாகி பின் னர் ஜெல்லி மீன் க ளாக மாறு கின் றன.
சர்க் கரை நோயா ளி கள், மூட்டு தேய் மான வலி உள் ள வர் கள், கக் கு வான் இரு மல் மற் றும் ரத்த அழுத்த நோயால் அவ திப் ப டு ப வர் க ளுக்குச் சிறந்த மருந் தா க வும் இருக் கி றது. ஸ்கூப் நெட் என்ற வலை மூலம் மொத் த மாக பிடி ப டு கின் றன. இம் மீன் இனங் களை ஒரு கிலோ
0.50 காசுக்கு மட் டுமே வாங் கு வ தால் இதனைப் பெரும் பா லும் இப் போது யாரும் பிடிப் ப தில்லை. ஒரு ஜெல்லி மீன் 120 நாட் கள் மட் டுமே உயிர் வா ழும் என் ப தால் இவை விரை வில் இறந்து விடு கின் றன.
ஆனால் கட லில் மீன் க ளுக்கு சத் துள்ள ஓர் உண வுப் பொ ரு ளாகி விடு கி றது. ஸ்கூபா டைவ் மூலம் கட லுக் குள் ஆராய்ச்சி செய் ப வர் கள் இது காலில் பட் டால் அரிக் கும் என்று அருகே செல் லப் பயப் ப டு வார் கள். தொட் டாலே அரிக் கும் என் ப தால் இந் தி யர் கள் யாரும் இதனைச் சாப் பி டு வ தில்லை. ஆனால் ஜப் பா னி யர் கள் இதனைச் சுத் தம் செய்து சாப் பி டு கின் ற னர்.
மன் னார் வளை குடா கடல் பகு தி யில் லோபோ னியா, ருப்பி லியா என்ற இரு வகை கள் மட் டுமே காணப் ப டு கின் றன. ராம நா த பு ரம் மாவட் டத் தில் கீழக் கரை, வாலி நோக் கம், ஏர் வாடி மற் றும் தரு வைக் கு ளம், கன் னி யா கு மரி ஆகிய பகு தி க ளில் அதி க மாக காணப் ப டு கின் றன. கட லில் லெதர் பேக் என்ற ஆமை யும் மீன் க ளும் மட் டுமே இதனைச் சாப் பி டு கின் றன'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


