உல கம் முழு வ தும் 1800 வகை கள் உள் ளன. பெரும் பா லும் 5 கால் கள் இருக் கும். ஒரு சில வற் றிற்கு 5 கால் களை விட கூடு த லா க வும் இருக் கும். ஒரு கால் உடைந் தா லும் மீண் டும் வளர்ந்து விடும்.
ஒரு மீட் டர் முதல் 6000 மீட் டர் வரை கட லில் உள்ள ஆழத் தில் இருக் கும். இவை இரு ஆண் டு கள் முதல் 10 ஆண் டு கள் வரை உயிர் வாழும் தன் மை யு டை யன. இது குறித்து மன் னார் வளை குடா உயிர்க் கோள காப் பக அறக் கட் ட ளை யின் திட்ட அலு வ லர் அ.முரு கன் கூறி யது:
இந்த நட் சத் திர மீனின் கால் க ளில் உள்ள டியூப் பிட் என்ற ஒன் றின் மூலம் மெது வாக நகர்ந்து செல் லும். இந்த டியூப் பிட் டைத் தொட் டால் உடனே அதன் கால் சுருங்கி விடும்.
5 கால் க ளும் சேரும் உட லின் மையப் ப கு தி யின் அடி யில் உள்ள துவா ரத் தில் மேட் டரி போரேட் என் ப தன் வழி யாக கடல் நீர் உள்ளே சென்று ஸ்டோன் கெனால் என்ற உடல் உறுப் பின் வழி யாக அத் தண் ணீர் வடி கட் டப் பட்டு வெளி யே றும் வசதி உள் ளது. சுருக் க மாக சொல் லப் போ னால் இவை ஹைடி ரா லிக் இயந் தி ரம் போல செயல் ப டு கின் றன.
கால் க ளின் நுனிப் ப கு தி யில் ஒரு சிறிய கண் இருக் கும். இதற்கு ஆசி லெஸ் என்று பெயர். இக் கண் கள் மூல மாக வெளிச் சத் தை யும் இரு ளை யும் மட் டுமே உணர முடி கி றது. கட லுக்கு அடி யில் உள்ள பாறை க ளில் ஒட் டி யுள்ள சங் கு கள், சிப் பி கள் போன் ற வற் றைச் சாப் பிட்டு உயிர் வாழ் கின் றன.
இந்த நட் சத் திர மீன் க ளில் இருந்து தான் டாக் ஸின் என்ற வேதிப் பொ ருள் எடுப் ப தற் கான ஆராய்ச் சி கள் நடந்து வரு கின் றன. உயி ரோடு இருப் ப வை கள் அலங் கார மீன் க ளா க வும் பயன் ப டுத் தப் ப டு கின் றன. மீன வர் கள் பயன் ப டுத் தும் சிங்கி வலை, நண்டு வலை க ளில் இவை மாட் டிக் கொள் கின் றன.
ஆனால் இவற்றை மீன வர் கள் வலை யில் இருந்து வெளி யில் எடுத்து உயி ரோடு காயப் போட்டு விடு வ தா லும் இந்த இனம் கொஞ் சம் கொஞ் ச மாக அழிந்து போய்க் கொண்டே இருக் கி றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


