எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விஜய் 50; ஸ்ரீமன் 100!

ஆரம்ப காலத்தில் தெலுங்கில் நடித்து வந்த ஸ்ரீமன், "புதிய மன்னர்கள்' மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த 15 ஆண்டுகளில் 99 படங்களில் நடித்துள்ள ஸ்ரீமன் விரைவில்         தனது 100 வது படத்தை எட்டியுள்ளார். வ

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:50 pm

மனோஜ் கிருஷ்ணா

ஆரம்ப காலத்தில் தெலுங்கில் நடித்து வந்த ஸ்ரீமன், "புதிய மன்னர்கள்' மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த 15 ஆண்டுகளில் 99 படங்களில் நடித்துள்ள ஸ்ரீமன் விரைவில்         தனது 100 வது படத்தை எட்டியுள்ளார். விஜய்யின் 50-வது படமான "சுறா' ஸ்ரீமனுக்கு 100-வது படம். தன்னுடைய நெருங்கிய நட்பு வட்டாரத்துக்குள் இருக்கும் ஸ்ரீமனுக்கு தனது படத்தில் 100-வது பட வாய்ப்பளித்து அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். படத்தின் டைட்டிலிலும் கெüரவிக்கவுள்ளது படக்குழு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.