தமிழில் பேசப்படவேண்டும்!
"யாவரும் நலம்' வெற்றிக்குப் பிறகு படத்தில் நடித்த பாலிவுட் நாயகி நீது சந்திராவுக்குப் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இதுகுறித்து கேட்டால்... ""மூன்று பட வாய்ப்புகள்


"யாவரும் நலம்' வெற்றிக்குப் பிறகு படத்தில் நடித்த பாலிவுட் நாயகி நீது சந்திராவுக்குப் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இதுகுறித்து கேட்டால்...
""மூன்று பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை, பட நிறுவனங்கள் சரியில்லாததால் அவற்றைத் தவிர்த்துவிட்டேன். தமிழில் ஒரு படத்தில் நடித்தாலும் அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறேன். தற்போது ஹிந்தியில் 6 படங்களில் நடித்து வருகிறேன். இதில் மூன்று படங்கள் வெளியான பிறகே தமிழில் நடிப்பது குறித்து யோசிப்பேன்'' என்கிறார் நீது சந்திரா.
டப்பிங் பேசும் வில்லன்!
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் "பையா' படத்தில் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் மும்பை தாதாவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹிந்தி கலந்த தமிழ் வசனங்கள் என்பதால் அவரையே டப்பிங் பேசுமாறு கூறியிருக்கிறார் லிங்குசாமி. ஹிந்தியில் இருந்து பலர் தமிழில் வில்லன்களாக நடித்தாலும் முதல்முறையாக சொந்தக் குரலில் தமிழில் டப்பிங் பேசவுள்ளார் மிலிந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...