/
- கிரீஸ் நாட்டில் எல்லா நாட்டைப் போலவும் தபால்காரரின் பை கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளால் நிரம்பி வழியும். ஆனால் கிரீஸ் நாட்டுக் குழந்தைகளுக்கு பண்டிகைக்கால பரிசுப் பொருட்கள் கிறிஸ்துமஸின் போது கிடைக்காது. புத்தாண்டின் போதுதான் கிடைக்கும். சிவப்பு ஆடை அணிந்து செயின்ட் வாஸல் என்பவர் (சாண்டா கிளாஸ்) போல பரிசுப் பொருள்களை வழங்குவார்.
- கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து ப்ளஸ் மாஸ். "மாஸ்' என்றால் ஆலய பூஜை என்பது அர்த்தம். ஆக கிறிஸ்துமஸ் என்றால் கிறிஸ்துவின் பூஜை என்று அர்த்தம். கிறிஸ்துவின் பிறந்த நாளைக் குறிக்கும் இந்த சொல் கி.பி.1131-ஆம் ஆண்டிலிருந்துதான் வழக்கத்திற்கு வந்தது.
- கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை முதலில் வடிவமைத்தவர் ஹென்றி கோலே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


