17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தெரியுமா?

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

News image
Updated On :24 மே 2026, 12:00 am IST

பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீளமான கோடு போடலாம்.

-மகாலெக்ஷ்மி சுப்பிரமணியம், காரைக்கால்.

கோமதி ஆற்றங்கரையில் உள்ள நகரம் லக்னௌ.

சிக்கிம் தலைநகர் காங்டாக்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

இலங்கையில் ராமர் 111 நாள்களும், சீதை 435 நாள்களும்

தங்கியிருந்ததாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன.மேலும் கூறுவது:

சீதை தனது 33-வது வயதில் அரசியானார்.

ராமர்-ராவணன் போர் 32 நாள்கள் நீடித்தது.

-த.நாகராஜன், சிவகாசி.

உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடு இந்தியா.

-முக்கிமலை நஞ்சன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.