விழுவது இயற்கை. எழுதுவதே வாழ்க்கை.
எல்லோரையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
உங்கள் ரகசியங்களைச் சொல்வதற்கு உங்கள் கணவர்தான் சிறந்த நபர். அவர் காது கொடுத்துக் கேட்காததால் யாரிடமும் சொல்லமாட்டார்.
-ஜே.மகரூப், குலசேகரப்பட்டினம்.
உழைக்காதவர்களுக்கு பொழுது போகாது. உழைப்பவனுக்கு பொழுதே போதாது.
-சு.பொன்னியின்செல்வன், தஞ்சாவூர்.
என்னதான் கால், நம்மை இடறவைத்தாலும் கை கொடுப்பது நம்பிக்கையே!
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








