இந்தியாவில் முதன்முதலில் பறந்த விமானம் ஹம்பர்ட்பை பிளேன். இந்த விமானம் பிப்ரவரி 18, 1911 அன்று உத்தரபிரதேசத்தின் அலகாபாத் போலோ மைதானத்திலிருந்து புறப்பட்டு நைனி ஜங்ஷனை வந்தடைந்தது. 6500 கடிதங்களைச் சுமந்து செல்லும் இந்த ஹம்பர்ட்பை பிளேனை இயக்கியவர் ஹென்றி பெக்வெட். அதன் மூலம் உலகின் முதல் அதிகாரபூர்வ அஞ்சல் விமானத்தை இயக்கிய விமானி என்ற பெருமையைப் பெற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர்சிப், செமிகான் இந்தியா -2025 சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவால் வழங்கப்பட்டது. விக்ரம் -32 எனப் பெயரிடப்பட்ட இந்த உள்நாட்டு சிப், ஏவுகணையின் அனைத்துக் கடுமையான சுற்றுச்சூழல்களிலும் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் இருந்து துபைக்கு மீண்டும் விமானம் இயக்கம்

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

இது தெரியுமா? வானவில்லில் ஏழு வண்ணங்களும் ஒரே வரிசையில் இருப்பது ஏன்?
தெரியுமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


