

21-ஆம் நூற்றாண்டின் முதல் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம்- சிட்னி.
ஒரு பில்லியர்ட்ஸ் மேசையின் நீளம்- 12 அடி.
கோல்ப் மைதானத்தில் உள்ள துளைகள்-18.
தயிராக மாற்ற முடியாத பால்- ஒட்டகப் பால்.
பின்புறமாக மரம் ஏறும் உயிரினம்- கரடி.
கருப்புநிறத்தில் முட்டையிடும் பறவை- காட்டு வாத்து.
உலகிலேயே அதிக அளவில் சைவ உணவு சாப்பிடுவோர் உள்ள நாடு - இந்தியா.
நாய்களின் கண்களுக்குத் தெரியாத நிறம்- சிவப்பு.
ஆயிரம் எரிகள் கொண்ட நாடு- பின்லாந்து.
தேசியக் கொடி இல்லாத நாடு- வடக்கு அயர்லாந்து.
எந்த நாட்டில் பெட்ரோல் தண்ணீரைவிட மலிவானது- வெனிசுலா.
இருநூறு நாடுகளுக்கு மேல் விளையாடப்படும் விளையாட்டு- கால்பந்து.
எளிதில் ஆவியாகாதத் திரவம்- பாதரசம்.
பாகிஸ்தானின் தேசிய விலங்கு- மர்கூர் ஆடு.
கண்ணீர் புகை குண்டுகளால் பாதிக்காத விலங்கு- குதிரை.
1830-ஆம் ஆண்டில் ரயில் தண்டவாளத்தை சார்லஸ் விக்னொல்யீஸ் கண்டுபிடித்தார்.
இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர்- கார்னிலா சோரப்ஜி.
ஆசியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட இடம்- புணே.
வரிக்குதிரைக்கும் மனிதர்களுக்கும் கழுத்து எலும்புகளின் எண்ணிக்கை சமம்.
பென்டகன் கட்டடத்தின் மார்பிள் கற்கள் பயன்படுத்தப்படவில்லை.
முத்தம் கொடுக்கும்போது, முகத்தில் 34 தசைகள் உள்பட 126 தசைகள் வேலை செய்கின்றன.
சூயிங்கத்தை பிரபலப்படுத்திய நாடு- அமெரிக்கா.
மனதுக்கு அமைதியைத் தரும் நிறம்- நீலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?

தெரியுமா?

ஜன.26 முதல் பிப். 1 வரை ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம்

மின்னொளி கபடி போட்டி: மளவராயநத்தம் அணி வெற்றி
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

