ரயில் பெட்டிகளின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக?
இந்தியாவில் 1853-ஆம் ஆண்டில்தான் ரயில் சேவை துவங்கப்பட்டது. 1951-ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் ரயில் துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இப்படி ஒருநாள் வந்த மாற்றம்தான் மஞ்சள் நிறக் கோடுகள்.
விரைவு வண்டிகள், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிற ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும்.
இந்த நீலநிற பெட்டியில் கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வுத் கோடுகள் இருக்கும். இந்தக் கோடுகள் இருந்தால் அந்தப் பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என்று அர்த்தம். முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்தக் கோடுகள் இருக்காது. முன்பதிவில்லாத பெட்டியை பயணிகள் எளிதாகக் கண்டுபிடிக்கவே கோடுகள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


