புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பொருத்துக...

ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

Updated On :24 ஜூன் 2023, 3:58 pm

ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன. 
தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

1. கிணறு -ஓலை
2. அடுப்பு -வாளி
3. குடிசை -உலா
4. கரோனா -நாடகம்
5. மைதானம் -ஆழம்
6. தேர் - விறகு
7. அரங்கம் - தொற்று
8. கடல் -   விளையாட்டு

விடைகள்:


1. வாளி 2. விறகு 3.  ஓலை 4. தொற்று 5. விளையாட்டு 6. உலா 7. நாடகம் 8. ஆழம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.