பற்களோடு பிறந்தவர்கள்..!
சாணக்கியர் (இந்தியா), நெப்போலியன் (பிரான்ஸ்), மூன்றாம் ரிச்சர்டு (பிரிட்டன்) ஆகிய மூவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள். சாதனைகளைப் படித்தவர்கள்.

Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

சாணக்கியர் (இந்தியா), நெப்போலியன் (பிரான்ஸ்), மூன்றாம் ரிச்சர்டு (பிரிட்டன்) ஆகிய மூவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள். சாதனைகளைப் படித்தவர்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆங்கில நாவல்களை விரும்பிப் படிப்பார். அவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ், ஷிட்னி ஷெல்டன், ஜேன்.ஆஸ்டின் ஆகியோர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...