லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தெரியுமா உங்களுக்கு!

கி.பி. 1995-இல் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 57 ஆண்டுகளாக இருந்தது. நவீன மருத்துவ வசதிகள் அதிகமாகிவிட்ட நிலையில், தற்போது 69-ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2023, 12:30 am


கி.பி. 1995-இல் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 57 ஆண்டுகளாக இருந்தது. நவீன மருத்துவ வசதிகள் அதிகமாகிவிட்ட நிலையில், தற்போது 69-ஆக உயர்ந்துள்ளது.

-உ.இராமநாதன்

பெண்கள் தங்களது ஆடைகளுக்குப் பட்டன் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டம் 15-ஆம் நூற்றாண்டில் அமலில் இருந்தது. இத்தாலி நாட்டில் உள்ள பிரான்ஸ் என்ற நகரில்தான் அந்தச் சட்டம்.

தமிழறிஞர் ம.பொ.சி.க்கு பெற்றோர் வைத்த பெயர் ஞானப்பிரகாசம்.  இவர் தனது இயற்பெயரை மாற்றி, தாயின் பெயரின் (சிவகாமி) முதல் பகுதியையும், தனது பெயரின் (ஞானப்பிரகாசம்) இணைத்து சிவஞானம் என்று வைத்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.