லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வங்கத்தில் தமிழ் நூலகங்கள்...

நாட்டிலேயே மிகப் பெரிய நூலகம் கொல்கத்தா தேசிய நூலகம்.  இங்கு தமிழில் வெளிவந்துள்ல பெரும்பாலான நூல்கள் உள்ளன.

Updated On :22 ஏப்ரல் 2023, 6:30 pm


நாட்டிலேயே மிகப் பெரிய நூலகம் கொல்கத்தா தேசிய நூலகம்.  இங்கு தமிழில் வெளிவந்துள்ல பெரும்பாலான நூல்கள் உள்ளன.  வேறு எங்கும் கிடைக்காத அரிய நூல்கள், சுவடிகள், கையெழுத்துப் படிகள்,  நூலாசிரியர் கையெழுத்துடன் கூடிய நூல்கள்,  பெரும்பாலும் முதல் பதிப்புகள் இங்கு உள்ளன.

பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையால் அரிதாகச் சேகரித்துவைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் நூல்களை அவர்களது குடும்பத்தினர் இந்த நூலகத்துக்கு அளித்துள்ளனர்.

ரவீந்திரநாத் தாகூர் சாந்தி நிகேதனத்தில் அமைத்த "விஸ்வபாரதி' பல்கலைக்கழகத்தில் சிறந்த தமிழ் நூல் நிலையம் உள்ளது.  இதற்கு நிறைய நூல்களை ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அனுப்பிவைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.