* தேவைக்கு அதிகமாக எதையும் பேசாதீர்கள்.
- பிரின்ல்லே
* திறமைதான் ஏழையின் மூலதனம். - எம். விரென்
* அடிக்கடி கோபம் கொள்கிறவர்கள் சீக்கிரம் கிழவனாகிவிடுகிறார்கள்.
- அரிஸ்டாட்டில்
* சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் தெரியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
- பிரியாண்ட்
* சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறியாய் இருப்பதில்லை!
- தாமஸ் புல்லர்
* அன்புள்ள நெஞ்சங்களுக்கு இடையே வியாபாரத்திற்கு இடமில்லை! - விவேகானந்தர்
* நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.
- ஐசக் நியூட்டன்
* தன்னம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!
- நெப்போலியன் ஹில்
* புன்னகை செய்யத் தெரியாத முகம் அழகாக இருக்காது!
- மார்ஷியல்
* ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள்.
- பாடிஸ்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


