மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஊக்கம்!

கவியரசு கண்ணதாசன் தனது 14 பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார். அவர்கள் பரீட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது அவரது வழக்கம். ஒருமுறை ஒரு மகன் பரீட்சையில் தோல்வியுற்றா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:02 am

கவியரசு கண்ணதாசன் தனது 14 பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார்.

அவர்கள் பரீட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது அவரது வழக்கம்.

ஒருமுறை ஒரு மகன் பரீட்சையில் தோல்வியுற்றான். அந்தச் சமயத்தில் பாஸ் செய்த மற்றவர்களுக்கெல்லாம் நூறு ரூபாய் கொடுத்த கவிஞர், தோல்வியடைந்தவனுக்கு 200 ரூபாய் பரிசாகக் கொடுத்தார்.

""இது என்ன நியாயம்?'' என்று மற்ற பிள்ளைகள் அவரைக் கேட்டனர்.

அதற்கு கண்ணதாசன், ""சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும்! ஆனால் துக்கத்திலிருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். அவர்களை மேலும் காயப்படுத்தாமலிருப்பதே உத்தமம்!'' என்றார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், 200 ரூபாய் பெற்ற அந்த மகன் இன்று டாக்டராக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.