நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 4: கிராம ஊராட்சி மன்றக் கூட்டம்
கிராமத்தில் என்னென்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தப்போகிறோம் என்பதைப் பற்றி கலந்து பேசுவதற்காக தலைவர், ஒவ்வொரு மாதமும் ஊராட்சி மன்றக் கூட்டத்தை நடத்துவது அவசியம். கூட்டம் நடத்தப்படும் நாள், கூட்டத்தில்










