நம்மைச் சுற்றி நடப்பது என்ன? - 15: பேரூராட்சி என்பது எப்படி இருக்கும்?
பேரூராட்சி என்பது பெரிய கிராமம்போல இருக்கும். அதே நேரம் சிறு நகரத்திற்குரிய அடையாளங்களும் அதற்கு இருக்கும். ஒரு வளர்ந்த கிராமத்தில் அல்லது நகரத்தில் இருப்பதுபோலவே அரசு மருத்துவமனை, சிறு பூங்காக்கள், வ










