ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாட்டி வைத்தியம்

தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.

Published On :28 ஜூன் 2026, 4:05 am IST

தண்ணீர் தாகம் தீரவில்லை எனில், அரச இலையை ஊற வைத்து, அந்த நீரைக் குடித்தால் தீராத தாகமும் தீரும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி, சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

-குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்.

வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதை நீரில் போட்டு கொதிக்கவிட்டுக் குடித்தால் நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு உடனே குணமாகும்.

-த.நாகராஜன், சிவகாசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.