
பாட்டி வைத்தியம்
மருந்து சாப்பிடும்போது, சில நேரங்களில் பத்தியம் இருக்க வேண்டியிருக்கும்.
மருந்து சாப்பிடும்போது, சில நேரங்களில் பத்தியம் இருக்க வேண்டியிருக்கும். அதைப் போன்ற நேரங்களில் பாகற்காயைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் மருந்தின் குணத்தை முறித்துவிடும்.
திப்பிலியும் நெற்பொரியும் பொடித்து தேனில் குழைத்து அருந்தினால் விக்கல் விலகும்.
ஜலதோஷத்தால் ஏற்படும் அனைத்துத் தொல்லைகளை துளசி இலை நீக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




