தக்காளி சூப் செய்து நீண்டநேரம் வைத்திருந்தால் அது அமிலத்தன்மை உடையதாக மாறிவிடும். அதைத் தவிர்க்க சூப் இளஞ்சூடாக இருக்கும் போதே ஒரு சிட்டிகை சோடா மாவு சேர்க்க வேண்டும்.
மெதுவடைக்கு உளுந்துடன் சிறிது துவரம்பருப்பு சேர்த்து ஊறப்போட்டால் மெதுவடை சுவை மிகுந்து இருக்கும்.
தயிர்ப்பச்சடி நீர்த்துப்போய் விட்டால், சிறிது நிலக்கடலையை வறுத்து, நைசாக பொடி செய்து கலந்துவிடுங்கள். இதனால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமையல் குறிப்புகள்...

இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!
சமையல் டிப்ஸ்...

சாதம் குழைந்துவிட்டால்... சமையல் டிப்ஸ்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

