அவல் லாடு
வெறும் கடாயில் அவலை சிவக்க வறுத்து, நைசாகப் பொடிக்கவும். சர்க்கரையையும் நைசாகப் பொடிக்கவும்.


தேவையான பொருள்கள்:
சர்க்கரை, கெட்டி அவல் - தலா ஒரு கிண்ணம்
உருக்கிய நெய் - அரை கிண்ணம்
முந்திரி (நெய்யில் வறுத்தது) - 10
ஏலப்பொடி - கால் மேஜை கரண்டி
செய்முறை:
வெறும் கடாயில் அவலை சிவக்க வறுத்து, நைசாகப் பொடிக்கவும். சர்க்கரையையும் நைசாகப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் இரண்டையும் சேர்த்துப் போட்டு ஏலம், முந்திரியும் போட்டு கலந்து நெய் ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
கே நாகலட்சுமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...