ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சமையல் குறிப்புகள்..

வாழைப்பூவை நறுக்கியவுடன் வினிகர் கரைத்த நீரில் கை கழுவ, கறை நீங்கும்.

News image
வாழைப்பூ
Updated On :4 ஜனவரி 2025, 6:30 pm

முக்கிமலை நஞ்சன்

வாழைப்பூவை நறுக்கியவுடன் வினிகர் கரைத்த நீரில் கை கழுவ, கறை நீங்கும்.

வெண்ணெய் காய்ச்சிய வாணலியைத் தேய்க்காமல், அதில் உருளைக்கிழங்கை வதக்கினால் மணமாக இருக்கும்.

முற்றிய கோவைக்காயில் பொரியல் செய்யும்போது, சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.