பருக்கள் மறைய...: பாலேடை முகத்தில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து, பின்னர் பயத்தம் பருப்பு மாவைத் தேய்த்துக் குளித்தால் பருக்கள் மறையும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். மஞ்சள் தூள், சோற்றுக் கற்றாழைகளைச் சேர்த்து அரைத்து பூச வேண்டும்.
சமையலறையில்...: புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனுடன் தக்காளி சூப்புடன் சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
பொரியல், கூட்டு ஆகியவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்த் துருவல் சேர்த்துகொள்ளலாம்.
கீரையைச் சமைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து சத்துகள் போகாது.
உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேசையில் ஈக்கள் தொல்லை குறையும்.
முட்டைக் கோஸ் சமைக்கும்போது, எலுமிச்சைச் சாறு, சிறிது சேர்த்தால், கோஸ் வாசனை வராது.
முருங்கை இலையை உருவிப் போட்டு, காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமையல் குறிப்புகள்...
மஞ்சள் மகத்துவம் தெரியுமா?

ருசியாக சமைக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ...

தயிர் கெட்டியாக இருக்க இப்படி செய்யுங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

