சாதனைப் பெண்கள்...
திரைத்துறையில் நடிப்பதுடன் நாப்கின் விற்பனை, அழகு சாதனப் பொருள்கள் விற்பனை என பல தொழில்களை நடிகை நயன்தாரா நடத்தி வருகிறார்.


திரைத்துறையில் நடிப்பதுடன் நாப்கின் விற்பனை, அழகு சாதனப் பொருள்கள் விற்பனை என பல தொழில்களை நடிகை நயன்தாரா நடத்தி வருகிறார்.
இவர் தனது நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை "ரிலையன்ஸ்' நிறுவனம் நடத்தும் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப் போகிறார்.
அம்பானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தம் வாயிலாக, தொழிலதிபராக உயர்ந்திருக்கிறார் நயன்தாரா.
தென் ஆப்பிரிக்கவின் கிம்பர்லி நகரில் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில், ஒரிஸாவைச் சேர்ந்த திரிஷ்னாரே என்ற கல்லூரி மாணவி பிரபஞ்ச அழகியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...