மாதம்தோறும் பெண்கள் அந்த மூன்று நாள்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இந்த நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற பெண்கள் அமைப்புகளின் கோரிக்கையானது நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.
இந்த நிலையில், வெளிநாடுகளில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
ஜாம்பியாவில் பெண்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளை அந்த நாடு "தாயார் தினம்' என்று அழைக்கிறது.
தைவானில் இதற்கு ஆண்டுக்கு மூன்று நாள்கள் மட்டும் விடுமுறையை விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம் என்று அந்த நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் இந்த விடுமுறையை எடுக்காமல், வேலைக்கு வந்தால் கூடுதல் ஊதியம் என அறிவித்தது. இதனால், பெண்கள் தங்களது வேதனைகளை மறந்தும் பணிக்குச் செல்ல தொடங்கிவிட்டனர்.
இந்த நாளில் பெண்களில் பணி செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஜப்பானில் 70 ஆண்டுகளாக சட்டம் உள்ளது.
இந்தோனேஷியாவில் இரு நாள்கள் விடுமுறை உண்டு.
கனடாவில் பெரும்பாலான நிறுவனங்கள் மாதத்துக்கு ஒருநாள் விடுமுறை தருகின்றன.
பிரிட்டனில் விடுமுறை கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


