திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஆன்மிகக் குறிப்புகள்...

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

Updated On :22 ஏப்ரல் 2023, 6:30 pm

கண் நோய்கள் தீரவும், பார்வை குறைபாடு அகலவும் பிரார்த்திக்கும் இறைவன் திருக்காரவாயில் ஆதிவிடங்கப் பெருமாள். இது திருவாரூர் அருகே உள்ளது.

தமிழ்நாட்டில் பலதலங்கள் காசிக்கு நிகரான தலம் என கூறுவர்.  காசியைவிட அதிக அருள் தரும் தலம் என்று போற்றப்படுவது ஸ்ரீவாஞ்சியம். எமதர்மனுக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. நோய்,  அல்லல், விபத்து காரணமாக உயிருக்குப் போராடுவோர் இந்த எமனை வழிபட்டு, மூலவர் வாஞ்சிநாதரை வழிபட்டால் குணமடைவர் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.  திருவாரூர்- நன்னிலம் வழித்தடத்தில் இந்தக் கோயில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.