கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பழ கேக்

திராட்சையிலுள்ள கொட்டைகளை வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பொடித்த சர்க்கரை, வெண்ணெய் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

தினமணி

தேவையானவை:

மைதா மாவு- 600 கிராம்
வெண்ணெய்- 200 கிராம்
பேகிங் பவுடர்- ஒன்றரை தேக்கரண்டி
பொடித்த சர்க்கரை- 400 கிராம்
பொடி செய்த வாசனை சாமான்- 2 தேக்கரண்டி
புளித்த பால்- 800 மில்லி
சமையல் சோடா- சிறிது
உலர்ந்த கருப்பு திராட்சை- 50 கிராம்
விதையில்லாத திராட்சை- 50 கிராம்
விதையுள்ள திராட்சை- 50 கிராம்
முந்திரி சிறுதுண்டுகள்- 50 கிராம்
பல பழங்கள் கலந்தது- 50 கிராம்
செர்ரி பழங்கள்- 50 கிராம்

செய்முறை: 

திராட்சையிலுள்ள கொட்டைகளை வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பொடித்த சர்க்கரை, வெண்ணெய் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழைத்த கலவையில் சலித்த மாவு, பால், பழவகைகள் சேர்த்துவிட்டு கலக்கிவிட வேண்டும். நெய் தடவி, மாவு தூவிய 2 கேக் பேக் செய்யும் தட்டில் போட்டு ஐம்பது நிமிடம் வரை சூட்டில் வைத்து எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.