வேலை... வேலை... வேலை...
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ, சிஎம்ஏ, சிஏ, எம்பிஏ, எல்எல்பி முடித்தவர்கள், முதுநிலைப் பட்டதாரிகள், முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


காலியிடங்கள்: 20
பணி: ஜெனரல் மேனேஜர்- 07
வயது வரம்பு: 49 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டெபுடி ஜெனரல் மேனேஜர்- 06
வயது வரம்பு: 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: அடிஷனல் ஜெனரல் மேனேஜர்- 07
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ, சிஎம்ஏ, சிஏ, எம்பிஏ, எல்எல்பி முடித்தவர்கள், முதுநிலைப் பட்டதாரிகள், முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 70,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் துறை பணியாளர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.hsclindia.com மற்றும் www.nbccindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.hsclindia.com/pdfData/jobs/HSCL_Advt_012021_15062021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.07.2021
பணி: என்சிசி ஸ்பெஷல் என்ட்ரி
காலியிடங்கள்: 55
பணி: என்சிசி ஆண் - 50
பணி: என்சிசி பெண் - 05
தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். என்சிசி- இல் பணிபுரிந்த அனுபவம் தேவை. இது குறித்தமேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 19 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்கள் அறிய:
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NCC_50.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2021
பணி: ஜூனியர் மேனேஜர் (சிவில், மெக்கானிகல்)
காலியிடங்கள்: 34
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிகல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதுமுதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் மேனேஜர் (ஆபரேஷன்)
காலியிடங்கள்:77
தகுதி: எம்பிஏ, பிஜிடிபிஏ, பிஜிடிஎம் போன்றஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதுமுதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி:எக்ஸ்கியூடிவ் (சிவில், எலக்ட்ரிகல்,
சிக்னல்& டெலி கம்யூனிகேஷன், மெக்கானிகல்)
காலியிடங்கள்: 205
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: எக்ஸிகியூட்டிவ் (ஆபரேஷன் & பிடி)
காலியிடங்கள்: 237
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்
காலியிடங்கள்: 521
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிகல், மெக்கானிகல், சிக்னல் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dfccil.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்கள் அறிய: www.dfccil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://dfccil.com/images/uploads/img/Final_Advt_04_2021__HJS5.pdf மற்றும் https://dfccil.com/images/uploads/img/Extension_of_Date_Notice_PDF_1HLA.pdf ஆகிய லிங்க்களில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.07.2021
பணி: கெஸ்ட் லெக்சரர்
காலியிடங்கள்: 18
1. ஃபிசிகல் எஜுகேஷன் - 03
2. யோகா - 02
3.எக்சர்சைஸ் பிசியாலஜி அண்ட்நியூட்ரீசியன் - 01
4. அட்வான்ஸ்டு ட்ரெய்னிங் அண்ட் கோச்சிங்- 03
5. ஸ்போர்ட்ஸ் பயோ மெக்கானிக்ஸ் அண்ட்கினிசியாலஜி- 03
6. ஸ்போர்ட்ஸ் பிசியாலஜி அண்ட் சோசியாலஜி - 01
7. ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் - 02
8. இங்கிலீஷ் (எஸ்டிஇ)- 01
9. தமிழ் (எஸ்டிஇ) - 01
10.யோகா (எஸ்டிஇ) - 01
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NET,SLET,SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை: www.tnpesu.org அல்லது https://www.tnpesu.org/upload/Notification}Application}for}the}Post}of}Guest}Lecturer.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur, Chennai}600127
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 எஸ்.சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.tnpesu.org/upload/Notification}Application}for}the}Post}of}Guest}Lecturer.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.07.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...