திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் மெக்கானிகல், சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கள், சிஏ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:34 am

பரிதி இரா. வெங்கடேசன்

சென்னை மெட்ரோ ரயில் 

நிறுவனத்தில் வேலை

பணி: ஜாய்ன்ட் ஜெனரல் மேனேஜர் (பிஐஎம்)   - 01
வயது வரம்பு: 43 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,00,000

பணி:  டெபுடி ஜெனரல் மேனேஜர் 
(பைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ்)  - 02
வயது வரம்பு:   40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.90,000

பணி: டெபுடி மேனேஜர் (பிளானிங்)   - 02
வயது வரம்பு:   35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.70,000


தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிகல், சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்கள், சிஏ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை M/S CHENNAI METRO RAIL LIMITED, KOYAMBEDU, CHENNAI-107  பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50 கட்டணம்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: JOINT GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.

மேலும் விவரங்கள் அறிய:   https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employement-Notification-No-CMRL-HR-CON-05-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி   :  07.07.21

இந்திய ராணுவத்தில் வேலை   


பணி: என்சிசி ஸ்பெஷல் என்ட்ரி  
காலியிடங்கள்: 55

பணி: என்சிசி (ஆண்)  - 50 
பணி: என்சிசி (பெண்)  - 05

தகுதி: பட்டதாரிகள் விணன்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வயது வரம்பு: 19  வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்கள் அறிய: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NCC_50.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2021 

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் வேலை

பணி: ஹவல்தார்

காலியிடங்கள்: 03

வயது வரம்பு:    18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ.56,900  

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு மற்றும் கள பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.cbic.gov.in/htdocs-cbec/deptt_offcr/vacancy_circ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  14.07.2021

தமிழ்நாடு உப்பு கழகத்தில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 05

பணியிடம்: திருப்போரூர், ராமநாதபுரம் (வாலிநோக்கம்)

பணி:  கெமிஸ்ட் - 01
பணி: எலக்ட்ரீசியன்  - 01
பணி:  டெக்னிக்கல் அசிஸ்டன்ட்  - 01

சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பி.எஸ்சி வேதியியல், பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவில் டிப்ளமோ பெற்றவர்கள், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 

பணி:  மார்க்கெட்டிங் பெர்சனெல்   - 02

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்கள் அறிய: www.tnsalt.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.07.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.