திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்:  30பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:06 pm

பரிதி இரா. வெங்கடேசன்

மொத்த காலியிடங்கள்:  30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 176
சம்பளம்: மாதம் ரூ.18,800 - ரூ. 56,500 
சங்கம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை- 1
பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 57
சம்பளம்: மாதம் 13,000 - ரூ. 45,460
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4
பணி: உதவியாளர் 

காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.15,000 - ரூ. 62,000
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18
பணி: இளநிலை உதவியாளர் 

காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ. 34,800
சங்கம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். சென்னை - 10
பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ. 62,000

சங்கம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93

வயது வரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

தகுதி:  ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டில் அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.