

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை
பணி: Residential Assistant (வீட்டு உதவியாளர்)
காலியிடங்கள்: 180
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வுகள் மற்றும் வாய்மொழி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ம்ட்ஸ்ரீ.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_84_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.06.2019
SAIL- நிறுவனத்தில் வேலை
மொத்த காலியிடங்கள்: 142
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் - 66
2. எலக்ட்ரிக்கல் - 41
3. மெட்டலர்ஜிகல் - 07
4. கெமிக்கல் - 10
5. இன்ஸ்ட்ருமென்டேசன் 15
6. மைனிங் - 03
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயது வரம்பு: 14.06.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று, கேட் 2019 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700-ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.sailcareers.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.06.2019
திருப்பூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 02
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: முதுநிலை கட்டளைதாரர்
காலியிடங்கள்: 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
பணி: ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர்
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர் பட்டயப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை கட்டளைதாரர்
காலியிடங்கள்: 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 60,300
பணி: பதிவுரு எழுத்தர்
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 49
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பணி: மசால்சி, வாட்ச்மேன், இரவுக்காவலர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், மசால்சி- முழுநேரப்பணி, சுகாதாரப் பணியாளர்
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு மேற்பட்ட தகுதி படைத்தவர்களுக்கு வயதுவரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tiruppur என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய இடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு கையொப்பத்துடன் அனைத்து கல்வி, ஜாதி, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் நகல்கள் உரிய சான்றொப்பமுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் - 641 602.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20recruitment%20of%20various%20posts%20in%20Tiruppur%20District%20By%20PDJ%20Court%20}%20Tamil%20Version_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.06.2019
பாரத் பெட்ரோ ரிசோர்சஸ் நிறுவனத்தில் வேலை
மொத்த காலிப் பணியிடம் : 15
பணிகள் : Geologists, Geophysicist, Petrophysicist, Drilling Engineer, Reservoir Engineer, Production Engineer, Facilities Engineer, Business Development & MIS Executive, Finance Manager, Internal Audit Manager.
வயது வரம்பு : 30 வயது முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப மாற்றமாகும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக கீழ்க்காணும் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
http://bharatpetroresources.com/
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:
http://bharatpetroresources.com/images/files/Consolidated%20Ad%20content(1).pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.06.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி
வீடியோக்கள்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

