வேலை... வேலை... வேலை...
நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளைக் கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


பணி: Animal/Laboratory Attendant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.12,000
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளைக் கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: TRPVB, 2nd Floor, Central University Laboratory Building, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai -600 051
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றி முழு விவரங்களையும் ஏ-4 அளவு வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tanuvas.ac.in/vacancies.html என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.02.2019
பணி: Assistant Manager (QC)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.36,200 - 1,14,800
தகுதி: Seed Science and Technology, Agricultural Entomology, Plant Pathology,Chemistry, Biochemistry, Botany, Food Technology போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Shift Engineer
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் இரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Managing Director
TNCSC, No -12, Thambusamy Road, Kilpauk.Chennai - 600 010
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும், விண்ணப்பங்கள் பெற: http://www.tncsc.tn.gov.in/img/AMQualityControlApplication-2019.pdf மற்றும் http://www.tncsc.tn.gov.in/img/ShiftEnggApplication2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2019
மொத்த காலியிடங்கள்: 134
பணி: உதவி பேராசிரியர் (கிரேடு 2)
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.02.2019
மொத்த காலியிடங்கள்: 12
பணி: Scientist - 02
சம்பளம்: ரூ. 97,889
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Scientist - 08
சம்பளம்: ரூ.1,12,652.
வயது வரம்பு: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Principal Scientist -02
சம்பளம்: ரூ. 1,71,571.
வயது: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Microbiology, physiology, Bio-Technology, Zoology, Bio-chemistry முனைவர்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை The Director, CSIR, Indian Institute of Chemical Biology என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டி.டி.யாக எடுக்க வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://iicb.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.2.2019.
பணி: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 18
வயது வரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தைத் தயாரித்து முழுமையாகப் பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600 008.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 01.03.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...